Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

Nokia C2-05 தொலைபேசியின் சிறப்பு பார்வை

Written By Unknown on செவ்வாய், 7 பிப்ரவரி, 2012 | 11:20 PM


Nokia C2-05 Mobile Review in Tamil first time

Nokia நிறுவனம் வெளியிட்டுள்ள C2-05 தொலைபேசி தற்போது

சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான மற்றும்

கவர்ச்சிகரமான தொலைபேசியாகும். இந்த கையடக்க

தொலைபேசியில் தொடுகை (Tough) மற்றும்

இலக்கங்களைக்கொண்ட விசைப்பலகை (Keypad) மூலம்

இயங்குவதாகும்.

கையடக்க தொலைபேசியானது கண்டதும் கவரக்கூடியதாக

நீலம்,Pink, glossy black கிடைக்கின்றது. நீள அகலம் முறையே

99.4 x 47.8 x 16.3mm. மொத்த நிறை 98.5g.

Nokia C2-05 தொலைபேசியானது slide out வகையைச்

சார்ந்ததாகும் இதனுடாகவே key pad open செய்து வேலைகளை

செய்ய முடியும். 2 அங்குலம் நீளம் கொண்ட தொடுகை

தொலைபேசியாகும்.


இந்த தொலைபேசியில் மூன்றாம் தலைமுறை வலையமைப்பு

(3G) மற்றும் கம்பிகள் அற்ற WiFi அமைப்பு காணப்படாமை

பெரிய குறைபாடாகும்.

சமூக வலைத்தளங்களான Face book, Twitter வசதிகள் இந்த

கையடக்க தொலைபேசியில் காணப்படுகின்றது.

Nokia C2-05ல் காணப்படும் விசேட அம்சங்கள்.
Camera 0.3 magapixel, VGA camera, FM Radio, Bluetooth, Micro SD

Momery 32 GB


இலங்கை ரூபாய்க்களின் இதனுடைய பெறுமதி 8000 - 8500.00 /=
இந்திய ரூபாய்களில் 2000 - 2500.00 /=

0 comments:

கருத்துரையிடுக