கையடக்க தொலைபேசிச் சந்தையில் அமைதியான முறையில்
பாரிய ஓர் சந்தைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டுதான்
உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை காரணம் தொடர்ச்சியாக
சந்தையினுடைய கேள்வி புதிய வகைகளுக்கே காணப்படுகின்றது
இது தற்போது சந்தையில் Brand என்பதையும் தாண்டி தற்போது
வசதி வாய்ப்புக்களுக்கான தொலைபேசியை விரும்பும் நிலை
உருவாகியுள்ளது. இதுதான் தற்போது அப்பிள் நிறுவன இயங்கு
தளம் மற்றும் கூகிள் நிறுவன இயங்குதளம் தளம் என பல்வேறு
வகையான இயங்கு தளங்கள் காணப்படுகின்றன.
Smart Phone OS எனப்படும் செயற்பாட்டு கருவிகளில் Apple
நிறுவன iOS Google நிறுவன Android OS முந்தியுள்ளது.
கூகிள் நிறுவன அன்ரோட் OS 57% விரும்பும் OS உள்ளதுடன் 34% அப்பிள் நிறுவனம் கொண்டுள்ளது. மற்றும் 9% வேறு நிறுவன OS கொண்டுள்ளது.
Android இயங்கு தளம் தொடர்ச்சியாக உயர்வுத்தன்மையையே கொண்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக