இணையத்தளத்தினுடைய அதித வேகம் நமக்கு பல சலுகைகளையும் வழங்குகின்றது இந்த வகையில் உங்களுக்காக 5GB அளவுக்கு இலவச இணைய சேமிப்பை வழங்கும் ஓர் தளம் தான் open Drive. இங்கு ஓர் விசேட சலுகை என்ன என்றால் உங்களுடைய பாடல்கள், படங்கள் மற்றும் ஆவணங்களையும் சேமித்து வைக்கலாம்.
Open Drive
0 comments:
கருத்துரையிடுக