Face book நிறுவனம் பிரபல்யமடைய அடைய புதிதாக சேவைகளையும் இணைத்துக் கொண்டே வந்துள்ளது.
இந்த வகையில் தற்போது பிரபல்யமடைந்தது தான் Face book Like போத்தான் ஆகும். இதில் உங்களுடைய
வாக்கு பதிவு செய்வது போல உங்கள் Face book User name பதிவு செய்து வாக்கு அளிக்க முடியும்(Like பண்ண முடியும்).
FACE BOOK உடைய முதலாவது ஆண்டு நிறைவில் Face book தன்னுடைய உத்தியோக தளத்தில் like எதனைக்
குறிக்கின்றது என்ற கேள்வியையும் போட்டது. எழு மணித்தியாலத்துக்கும் குறைவாக 56000 பின்னுட்டல்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் 10000 இணையத்தளங்கள் Like பொத்தானை பிரயோகிக்கின்றன. இது நம்முடைய Google
நிறுவனத்துக்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது எனவே +1 என்னும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக