வலைத்தளம் மற்றும் வலைப்பூ என்பன எமக்காகப் படைக்கப்ட்ட அரிய வகையான கொடைகள் என்றால் மறுப்பதற்கு இல்லை. இன்று நம்மில் பலர் வலைத்தளம் அல்லது வலைப்பூவை பாவிக்கின்றோம். இந்தவகையில் சில சில சந்தேகங்கள் மற்றும் சிக்கல்களும் எற்படுகின்றன. இவ்வாறான சிக்கலுக்கான விடைதான் இன்று நாம் பார்க்கும் Read More button தானாகவே வரச்செய்யும் செயற்பாடு.
இதனைச் செயற்படுத்த முதல் இதனுடைய தேவைப்பாட்டை சிறிது பார்ப்போமேயானல் இந்த Read More இணைப்பானது நாம் மின்னஞ்சல் ஊடாக பதிவிடும் போது கூடுதலான பிரியோசனம் எனென்றால் இதனை நாம் சாதாரண பார்வையில் செய்யமுடியாது HTML பார்வையிலேயே செய்யமுடியும் அப்படி இருக்கையில் மின்னஞ்சலில் HTML வசதி இல்லை.
எவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம்.
கீழ் உள்ள படிமுறையைக் கையாளவும்.
Edit HTML ---> மேல் காணப்படும் expand the widget -----> பின் <data:post.body /> கண்ணறிந்து அதற்கு பதிலாக கீழ் உள்ள code பதிவு செய்க.
<b:if cond=’data:blog.pageType != “item”‘>
<b:if cond=’data:post.snippet’>
<b:if cond=’data:post.thumbnailUrl’>
</b:if>
<data:post.snippet/>
<b:if cond=’data:post.jumpLink != data:post.hasJumpLink’>
</b:if>
<b:else/>
<data:post.body/>
</b:if>
<b:else/>
<data:post.body/>
</b:if>
<b:if cond=’data:post.snippet’>
<b:if cond=’data:post.thumbnailUrl’>
</b:if>
<data:post.snippet/>
<b:if cond=’data:post.jumpLink != data:post.hasJumpLink’>
</b:if>
<b:else/>
<data:post.body/>
</b:if>
<b:else/>
<data:post.body/>
</b:if>
இதன் பின்னர் </b:skin> கண்டறிந்து இதற்கு முன்னால் : .thumb img { float: left; margin: 0 10px 10px 0; } என்பதை பதிவு செய்து Save செய்தால் தற்போது உங்களுடைய வலைத்தளம் தானாக Read More போத்தானை காட்டும்.
0 comments:
கருத்துரையிடுக