நம்மில் பலர் தமிழில் இணையத்தளங்களையும் மற்றும் சில தளங்களையும் வைத்திருப்பது ஓர் சிறப்பு மிக்க விடயமே ஆனால் அதற்காக தமிழில் பதிவு செய்வதற்கு படும்பாடுகள...
பலர் தமிழில் விசைப்பலகையையே வேண்டிவைத்துள்ளனர். அது சரி வீட்டில் அப்படி செய்யலாம் ஆனால் வேலைத்தளங்களில் என்ன செய்வது இதற்காக சில பாமினி இருந்து Unicode ஆக மாற்ற சில தளங்கள் உண்டு. ஆதே போல் மென்பொருளும் உண்டு.
அதுதான் எ-கலப்பை. மேற்படி மென்பொருளை தரவிறக்கம் செய்ய மேற்படி படத்தில் கிளிக் செய்க. அல்லது கீழ் உள்ள தொடுப்பில் கிளிக் செய்க.
http://www.thiratti.com/view.php?q=http://thamizha.com/project/ekalappai
இதனுடாக நீங்கள் பாமினி, தமிழ்99,போனற்றிக், மற்றும் பல எடுத்துக்களை type செய்வதன் ஊடாக இலகுவாக Unicode ஆக மாற்றலாம்.
தமிழில் இலகுவாக பதிவுகளை பதிய
Written By Unknown on செவ்வாய், 12 ஏப்ரல், 2011 | 7:03 PM
Labels:
கனணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக