Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?
கனணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆப்பிள்-1 கணனி 668,000$ ஏலம்

Written By Unknown on ஞாயிறு, 26 மே, 2013 | 6:00 PM

ஆப்பிள்-1 கணனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் கடந்த 1976ம் ஆண்டில் முதன் முறையாக ஆப்பிள்-1 என்ற கணனியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அப்போது, இக்கணனி ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மரத்தினால் ஆன கீ போர்டுடன் கூடிய இந்த கணனி உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டது.

இந்நிலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட அப்பிள்-1 கணனி ஜேர்மனியில் உள்ள பிரகர் இல்லத்தில் ஏலம் விடப்பட்டது.

அந்த கணனியுடன், ஜாம்பவான்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீல் வோஷ்னியாக் ஆகியோர் கையெழுத்துடன் கூடிய கடிதமும் ஏலத்தில் விடப்பட்டது.

அவை 668,000$ ஏலம் போனது. ஆனால், அதை ஏலம் எடுத்தவர் பெயர் வெளியிடப்படவில்லை.
6:00 PM | 0 comments

உங்களுடைய கணனியில் Virus உள்ளதா என அறிய?

Written By Unknown on வெள்ளி, 20 ஏப்ரல், 2012 | 9:28 PM

நமது கணணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள். எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான். 

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது. இதற்கு முதலில் உங்கள் கணணியில் notepad (நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள். பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். 


X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* 
கோப்பி செய்த பின் உங்கள் notepad ல் File -> Save AS கொடுங்கள். Save செய்யும் போது .COM (பெரிய எழுத்துக்களில் - Capital letter)  என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள். பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும். 

இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம். உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்
9:28 PM | 0 comments

Written By Unknown on புதன், 22 பிப்ரவரி, 2012 | 4:43 PM



எச்பி நிறுவனம் சமீபத்தில் தனது HP15 நோட்புக் பிசியை புதுப்பித்து நவீன தொழில் நுட்பங்களுடன் களமிறக்கி இருக்கிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் சூப்பரான டிசைனைக் கொண்டிருக்கிறது. உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் வருகிறது.

எச்பியின் என்வி வரிசை லேப்டாப்புகளின் விலை ரூ.240,000லிருந்து ஆரம்பிக்கிறது. அதனால் இந்த புதிய லேப்டாப்பும் இதே விலையில் வரும் என்று தெரிகிறது.
இந்த HP 15 லேப்டாப் ரேடியன்ஸ் பேக்லிட் கீபோர்டுடன் வருகிறது. இந்த கீபோர்டு ப்ராக்சிமேட் சென்சாருடன் வேலை செய்யும் திறன் கொண்டது. மேலும் இந்த லேப்டாப் ஏராளமான அக்சஸரிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 6 சக்தி வாய்ந்த மல்டிமீடியா ஸ்பீக்கர்கள் மற்றும் 2 துணை ஊபர்கள் உண்டு. அதனால் இதில் பாடல் கேட்பதற்கு அருமையாக இருக்கும்.
மேலும் இந்த லேப்டாப் முற்றிலும் புதிய அலுமினியம் அனலாக் ஒலி டயல் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பீட்ஸ் ஆடியோ மேனேஜர் யூட்டிலிடியும் உள்ளதால் இதன் ஒலி அமைப்பை கூட்டுவதும் குறைப்பதும் மிக எளிதாக இருக்கும். அதோடு இந்த லேப்டாப் க்வட்கோர் சிபியு கொண்டுள்ளது. இதில் உயர்தர எஎம்டி மொபிலிட்டி ரேடியோன் எச்டி க்ராபிக் அக்ஸிலரேட்டர்களும் உண்டு.
இந்த லேப்டாப் 15,6 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கும். அதுபோல் பளிச்சென்று இருக்கும். இந்த லேப்டாப்புக்காக எச்பி சிறப்பான முறையில் ஒரு எச்பி வைபை டச் மவுஸ் எக்ஸ்7000 என்ற அக்சஸரியை உருவாக்கியிருக்கிறது.  இந்த நவீன மவுசின் விலை மட்டுமே ரூ.3,000 ஆகும்.

4:43 PM | 0 comments

HTC bluetooth Speaker

Written By Unknown on வியாழன், 15 டிசம்பர், 2011 | 5:48 AM

HTC releases BS P100 Portable Bluetooth Conference Speakerபுதுமை செய்வது என்றால் இன்று அனைவருக்கும் விருப்பமான செயற்பாடு ஆகும். இந்த முறையை தற்போது HTC நிறுவனம் சிறந்த புதுமைகளை படைத்துள்ளது தற்போது  எச்டிசி ஸ்மார்ட்போன்களுக்கான் அக்சஸரிகளைத் தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக தற்போது எச்டிசி புதிய கான்பரன்ஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஒரு ப்ளூடூத் வசதி கொண்ட போர்ட்டபுள் ஸ்பீக்கர் ஆகும். இதன் பெயர் HTC BS P 100.

இதை மிகவும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த HTC BS P 100 ப்ளூடூத் ஸ்பீக்கர் மிகவும் பக்காவான ஸ்டைலில் உள்ளது. இது உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் டிவைஸ்களுடன் இணைக்க முடியும். 

இந்த எச்டிசி ப்ளூடூத் ஸ்பீக்கரின் சிறப்புகளைப் பார்த்தால் அது முதலில் உறுதியான உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவமாக பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இது 200 – 300 மணி நேர ஸ்டான்ட் பை நேரத்தை கொண்டுள்ளது. அ இது 8 மணி நேர பேக்கப்பை கொடுக்கும். இதன் கான்பரன்ஸ் உரையாடல் நேரம் 10 மணி நேரம் ஆகும். இதன் ட்ரூ வயர்லஸ் ஸ்டீரியோ இயங்கு நேரம் 6 மணி நேரம் ஆகும். இதன் சாதாரண உரையாடல் நேரம் 12 மணி நேரம் ஆகும். இந்த எச்டிசி பிஎஸ் பி100 ப்ளூடூத் கன்பரன்ஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.15,000.00/= (111.99 US $) ஆகும்.
HTC releases BS P100 Portable Bluetooth Conference Speaker
5:48 AM | 0 comments

உங்கள் கணனிக்கான அரிய 15 shortcuts

Written By Unknown on வியாழன், 14 ஜூலை, 2011 | 4:32 AM

நாம் அனைவரும் கணனி பாவிக்கும் போது mouse எனப்படும் சுட்டியையும் பயன்படுத்துவர் ஆனால் இதற்கு சில வேகக்குறைவு எற்படவே செய்கின்றது எனவே தான் கணனியில் shot cut key எனப்படும் வழிகள் தோற்றம் பெற்றன. இந்த வகையில் 15 அருமையான குறுக்கு வழிகள் இங்கு.

01. உங்களுடைய கேசரை விரும்பிய பக்கங்களுக்கு செல்ல.



02.சொற்களை தெரிவுசெய்ய


 


03. சொற்களை இலகுவாக அழிக்க


04. அனைத்து வரிகளையும் தெரிவு செய்ய.



05. நீங்கள் திறந்துள்ள அனைத்து தளங்களையும் Minimize செய்ய



06.



07. கணனியில் log off செய்ய



08. Task Manager உருவாக்க



09.  Screenshot பெற்றுக்கொள்ள


 

10. உங்களுடைய file rename கொடுக்க



11. Zoom In/Out செய்ய




12.Zoom செய்த பகுதியை சாதாரணமாக பார்க்க.



13. உங்களுடைய இணைய உலாவியில் பதிய Tab உருவாக்க.


14. நீங்கள் முடிய tab மீள செயற்படுத்த



15. இணைய உலாவியில் நீங்கள் பார்க்கும் url தெரிவு செய்ய.












4:32 AM | 0 comments

உங்கள் பிறிண்டரை சியாரிங்(Sharing) பிறிண்டராக இணைக்க

Written By Unknown on வியாழன், 26 மே, 2011 | 6:00 AM

கம்ப்யூட்டர் ஒன்றுடன் இணைக்கப்படும் சாதனங்களில், பகிர்ந்து பயன் படுத்தக் கூடிய சாதனங்களில் பிரிண்டரும் ஒன்று. நம் அலுவலகங் களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இது நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு கம்ப்யூட்டருக் கும் ஒரு பிரிண்டர் இணைப்பது தேவையற்ற ஒன்று. 

பைல் மற்றும் பிரிண்டரை பங்கிட:
நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டுள்ள உங்கள் கம்ப்யூட்டரில் தான் பிரிண்டர் நிறுவப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் உங்கள் பிரிண்டரை மற்றவர்கள் பயன்படுத்தலாம் என்று பெருந்தன்மையுடன் நீங்கள் நினைத்தால் அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.

பிரிண்டரை பங்கிட
Start ---- Control Panel---- Printers and Faxes (right click --- Property) --- Sharing (கீழ் உள்ள படத்தின் படி)

Type a share name for the shared printer

6:00 AM | 0 comments

HP நிறுவனத்தின் புதிய வரவு (படங்களுடன்)

Written By Unknown on சனி, 21 மே, 2011 | 8:37 PM


HP நிறுவனம் கணனி உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை வைத்துள்ளதுடன் தொடர்ச்சியாக புதிய படைப்புக்களையும்
வெளியிட்டு வருகின்றது அந்த வகையில் தற்போது HP நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள வருகின்றது TouchSmart 610.
அவைத்து வசதிகளையும் கொண்டதாக வெளிவர இருக்கும் இந்த கணனி Core 2011 Processors உடன் வெளிவர இருக்கின்றது.

UPS வசதியுடனும் மற்றும் ஒலியமைப்பு வசதிகளிடனுமே இந்த கணனி வெளிவர இருக்கின்றது.

விசேட அம்சங்களாக.
1. 16 GB RAM
2. 2 TB Hard Disk
3. 2 GB Video Memory.

இவ்வளவு வசதிகளுடனும் வெளிவரும் இந்த கணனியினுடைய விலை என்ன தெரியுமா?

$1100 அமெரிக்கன் டொலர்



படத்தை பார்க்க வேண்ட சொல்கின்றது ஆனா விலை???
8:37 PM | 0 comments

தமிழில் இலகுவாக பதிவுகளை பதிய

Written By Unknown on செவ்வாய், 12 ஏப்ரல், 2011 | 7:03 PM

நம்மில் பலர் தமிழில் இணையத்தளங்களையும் மற்றும் சில தளங்களையும் வைத்திருப்பது ஓர் சிறப்பு மிக்க விடயமே ஆனால் அதற்காக தமிழில் பதிவு செய்வதற்கு படும்பாடுகள...

பலர் தமிழில் விசைப்பலகையையே வேண்டிவைத்துள்ளனர். அது சரி வீட்டில் அப்படி செய்யலாம் ஆனால் வேலைத்தளங்களில் என்ன செய்வது இதற்காக சில பாமினி இருந்து Unicode ஆக மாற்ற சில தளங்கள் உண்டு. ஆதே போல் மென்பொருளும் உண்டு.



Download eKalappaiஅதுதான்  எ-கலப்பை. மேற்படி மென்பொருளை தரவிறக்கம் செய்ய மேற்படி படத்தில் கிளிக் செய்க. அல்லது கீழ் உள்ள தொடுப்பில் கிளிக் செய்க.

http://www.thiratti.com/view.php?q=http://thamizha.com/project/ekalappai

இதனுடாக நீங்கள் பாமினி, தமிழ்99,போனற்றிக், மற்றும் பல எடுத்துக்களை type செய்வதன் ஊடாக இலகுவாக Unicode ஆக மாற்றலாம்.
7:03 PM | 0 comments

IPL (அப்பியல்) போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்க

Written By Unknown on ஞாயிறு, 10 ஏப்ரல், 2011 | 7:48 AM

உங்களுடைய கணனியில் இணைய இணைப்புக் காணப்படுமாயின் நீங்களும் ஐப்பியல் போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம். ஆம் சென்ற ஆண்டு youtube தளம் இலவசமாக போட்டிகளை ஒலிபரப்பியது ஆனால் இந்த முறை அதற்கான வசதிகள் இல்லை என்று தான் செல்லப்படுகின்றன.

இதற்கான தீர்வாக தற்போது கீழ் காணப்படும் இணைப்பில் கிளிக் செய்யவும்.





http://world.ipl.indiatimes.com

indiatimes மற்றும் youtube இணைந்து பார்வையிடலாம்.

http://www.youtube.com/indiatimes
7:48 AM | 0 comments

நோக்கியா தொலைபேசிகளில் இனி உங்கள் கணனிச் செயற்பாட்டை தொடர...

Written By Unknown on சனி, 9 ஏப்ரல், 2011 | 7:15 AM

உங்களுடைய கணனியில் பார்வையிட்ட தங்களை அப்படியே உங்களுடைய கையடக்கத்தொலைபேசிக்கு அனுப்பிவைப்பதற்கு இலகுவாக வழிகளை தற்போது இணையத்தள உலாவிகள் உதவுகின்றன.

நீங்கள் பார்வையிட்ட தளங்களை உங்களுடைய கணனியை முடுவதற்கு முன்னர் உங்களுடைய கையடக்த்தொலைபேசிக்கு அனுப்பிவிட்டால் முடிந்தது. இதற்கு கீழ் உள்ள தொடுப்பில் கிளிக் செய்து அதில் வரும் புரக்கிரமை உங்களுடைய கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.



தற்போது நோக்கியா நிறுவனமும் இதற்கான மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது

உங்களுடைய கணனியில் நிறுவிக்கொண்டால் போதும்.



7:15 AM | 0 comments

i pad 2 உண்மையில் சிறப்பு

Written By Unknown on திங்கள், 4 ஏப்ரல், 2011 | 5:51 AM

அண்மையில் அப்பிள் நிறுவனம் தனது i pad 2 நிறுவனம் வெளியிட்டது. இதற்காக தொலைக்காட்சி வெளியிடுகளும் விளம்பரங்களும் காண்பிக்கப்பட்டன. இதனை பார்த்தால் சரியாக நிய வாழ்க்கை மாதிரியாக காணப்படுகின்றது.

புத்தக இதழ்களை தட்டுவது போலவே பக்கம் மாற்றம் கூட காணப்படுகின்றது. விளம்பரங்களை பார்வையிடுக.



5:51 AM | 0 comments

பென்ரைவரில் உள்ள தகவல்கள் திருடப்படக்கூடும்

Written By Unknown on ஞாயிறு, 3 ஏப்ரல், 2011 | 5:08 AM


மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.
மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம். Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது 0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும்.
இதில் சேமிக்கப்படும் எந்த தகவலும் அழிவதே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை.
5:08 AM | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்