தொழில்நுட்பத்தினுடைய வளர்ச்சி நம்முடைய சிந்தனையையும் தாண்டிச் சென்றுவிடுமோ என்ற சந்தேகமும் நம்மில் பலரிடம் காணப்படுகின்றன. எனெனில் இன்றைக்கும் சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னரும் இருந்த நிலையை யாரும் மதிப்பிட முடியாத அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது எனலாம்.
கைத்தொலைபேசி, மடிக்கணனிகள், I pod, செய்மதித் தொடர்பாடல் என எல்லாத்துறைகளிலும் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அவ்வாறான வளர்ச்சியின் ஓர் படியே இது.
நாமில் பலர் இயற்கைக்காட்சிகள் மற்றும் அழகிய இடங்களை முப்பரிமணத்தோற்றத்திலேயே காண விரும்புவோம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைப்பது குறைவு. இந்தக்குறையை போக்க தற்போது முப்பரிமண தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.
தினமலர் பத்திரிகை இந்தியாவிலுள்ள பிரபல வழிபாட்டுத்தளங்களை முப்பரிமணத்தில் காணச்சந்தர்ப்பம் அளிக்கின்றது.
கீழ் உள்ள இணைப்பில் கிளிக் செய்வதன் ஊடாக கண்டுகளிக்கலாம்.
இவ்வாறு பல இடங்களையும் காண.
0 comments:
கருத்துரையிடுக