தற்போது நம் அனைவருடைய கனவு கையடக்கத்தொலைபேசி என்றால் iphone தான் இந்த வகையில் நம்மிடையே iphone கைகளில் கிடைத்தும் உள்ளது அப்படிப்பட்ட iphone க்கான சிறந்த மென்பொருட்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.
1.Card அப்ப்ளிகாடின்
அபில் நிறுவனம் தற்போது வெளிவிட்ட இந்த மென்பொருளானது உங்களுடைய ஆக்க திறனுக்கும் கற்பனை சக்திக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றது இதன் ஊடாக நீங்கள் விரும்பியவாறு வாழ்த்து அட்டைகள் மற்றும் சில அட்டைகளை வடிவமைத்து அனுப்பிக்கொள்ளலாம்.
2. I movie Application
இந்த மென்பொருள் ஊடாக நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம்.
3.Garage Band
இந்த மென்பொருள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய இசைவடிவங்களை உருவாக்கி கேட்டுமகிழ வாய்ப்பை எற்படுத்துகின்றது.
4. ibook
புத்தப் பிரியர்களுக்கானவடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் இது நீங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி மற்றும் download செய்து சேமித்து உங்களுடைய தேவைக்கு எற்ற வகையில் பயன்படுத்தலாம்.
5.Keynote
இதன் ஊடாக உங்களுடைய முக்கியமான தரவுகள் மற்றும் படங்களை பரிமாற்றிக்கொள்ளமுடியும். Presentation, Documents, Photos
6.Pages
7. Numbers
உங்களுடைய தரவுகளை தகவல்களாக மாற்றக் கூடிய ஒரு மென்பொருள். இதன் ஊடாக உங்களுக்கு பொருத்தமான வரைபுகள் படங்கள் மற்றும் பலவற்றை உருவாக்கிக்கொள்ளலாம்
10:53 PM | 0
comments