Written By Unknown on வியாழன், 14 ஜூலை, 2011 | 4:06 AM
கூகிள் இணையத்தளத்தில் நாம் செய்யும் திருவிளையாடல்கள் பல அதற்காக கூகிள் தந்துள்ள சேவைகளும் பல அந்த வைகையில் கூகிள் நன்பர்களை இணைப்பு செய்யும் வசதியும் உள்ளது அதனைப்பற்றி இன்று பார்க்கலாம் சரி எப்படி மேற்படி தளத்துக்கு செல்வது.
இனி எப்படி friend connect cancel செய்வது என்று பார்ப்போம்.
முதலில் உங்களுடைய blogger profit என்ற பகுதிக்கு வந்தவுடன் அங்கு
Blogs I Follow என்ற பகுதி காணப்படும் அதன் கீழ் உள்ள பகுதியில்
Blogs I Follow பகுதியில் கிளிக் செய்யவும். அங்கு காணப்படும் setting பகுதியில் இந்த இணையத்தை தொடர வில்லை என்று கிளிக் செய்து விட்டால் உங்களுடைய வேலைமுடிந்தது.
2 comments:
தேவையான தகவல்.. நன்றி...
நல்ல பதிவு.
கருத்துரையிடுக