Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

கோபக்கார பறவைகள் (ANGRY BIRDS) உங்கள் கையடக்க தொலைபேசிக்கு

Written By Unknown on வெள்ளி, 24 ஜூன், 2011 | PM 10:41

iPhone Screenshot 1
 உங்களுக்குப்பிடித்த கோபக்கார பறவைகள் (ANGRY BIRDS) தற்போது உங்களுடைய கையடக்க தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம். உலக ரீதியாக பலரது வரவேற்றைப் பெற்ற இந்த விளையாட்டை நீங்களும் விளையாட கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்க.


http://www.opendrive.com/files/28090337_8Fojq/Angry%20Birds-v1.5.1-by%20aashuzone.ipa
PM 10:41 | 0 comments

அறிவியல் தகவல்களுக்கு "சைரஸ்"

Written By Unknown on வெள்ளி, 17 ஜூன், 2011 | PM 8:59


தேடலுக்கான தளம் என்றால்இ நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஒரு தளம்இ கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus) '. இயங்கும் முகவரி http://www.scirus.com. கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களைஇ இந்த தளம் கொண்டுள்ள http://www.scirus.com/srsapp/aboutus/ என்ற இணையப் பக்கத்தில் காணவும்.

இந்த தேடுதல் தளம் கொண்டுள்ள முகப்புப் பக்கத்தில்இ ஏறத்தாழ 41 கோடி தளங்கள் உள்ளன. தேடும்போதுஇ முக்கிய சொல்இ தலைப்பு அல்லது அறிவியல் கலைச் சொல் என ஏதேனும் ஒன்றைத் தரலாம். அந்த தலைப்பு அல்லது சொல் குறித்த தளங்கள் மட்டுமின்றிஇ பல முக்கிய கட்டுரைகளையும் இந்த தளம் சுட்டிக் காட்டுகிறது.

இதனுடைய ஒரு சிறப்பம்சம் என்னவெனில்இ அறிவியல் அல்லாத மற்ற தளங்களை இந்த தேடல் தளமே ஒதுக்கிவிடுகிறது. எனவே தொடர்பு இல்லாத மற்ற தளங்களின் லிங்க் மீது கிளிக் செய்துஇ அவற்றைத் தேவையின்றி இறக்கி நேரத்தை வீணடிக்கும் வேலை இங்கு எழாது.

இந்த தளம் சுட்டிக் காட்டும் தளங்கள் அனைத்தும்
 1) அறிவியல் சார்ந்தஇ தொழில் நுட்பம் அல்லது மருத்துவம் சார்ந்த தகவல்கள் உள்ள தளங்களாக இருக்கும்.

2)அண்மைக் காலத்தில் அந்த அறிவியல் பிரிவில் வெளியான அறிக்கைகள்இ வல்லுநர்களின் கட்டுரைகள்இ காப்புரிமை பெற்ற தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள்இ ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வரும் ஆய்வு இதழ்கள் ஆகியவற்றைக் காட்டும் இணைய தளங்களுக்கான தொடர்புகளாக இருக்கும்.

3)ஆய்வு மேற்கொள்பவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான தனிப்பட்ட தகவல்களைக் காட்டும் தளங்களாக இருக்கும். தொடர்ந்து பல ஆண்டுகளாகஇ அறிவியல் தேடல்களுக்கான இணைய தளத்திற்கான விருதை இந்த தளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட பொருள் குறித்த தேடல் மட்டுமின்றிஇ கட்டுரை எழுதியோர்இ கட்டுரைத் தலைப்புஇ அதனை வெளியிட்ட ஆய்வு இதழ் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேடலாம். நாட்கள் அடிப்படை யிலும் தேடலை மேற்கொள்ளலாம்.

தளங்கள் மட்டுமின்றிஇ பல்வேறு ஆய்வு இதழ்களில் வெளியான கோடிக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தாங்கியுள்ள தளங்களையும்இ இந்த தேடல் தளம் நமக்குக் காட்டுகிறது.

அறிவியல் அடிப்படையில் இயங்கும் இன்றைய உலகில் நாம் அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம் இது. 
PM 8:59 | 0 comments

வீட்டுகாவலில் விக்கிலீக்ஸ் நிறுவனர்

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து நாட்டின் நார்போல்க் நகரில் எல்லிங்காம் ஹால் என்ற இடத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலமாக வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் தங்கி உள்ள வீட்டில் வாசல் உள்பட 3 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை பார்க்க வருவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படுகிறது. மேலும் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவரது ஆதரவாளர்களில் ஒருவரான டேனியல் ஹாமில்டன் என்பவர் கூறும்போது, அசாஞ்சே ஒன்றும் கிரிமினல் குற்றவாளியல்ல. ஒரு தனிபட்ட நபரின் அந்தரங்க விசயங்களில் அத்துமீறி நுழைவது அநாகரிகமானது. உடனடியாக கண்காணிப்பு கேமராவினை அகற்ற வேண்டும். காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
PM 8:53 | 0 comments

யூரிப் வீடியோவில் யூரிப்பை மறைக்க

Written By Unknown on புதன், 15 ஜூன், 2011 | AM 7:39

தற்போது சில விடயங்களை நாம் சிந்திக்காமலே பதில் கூறுவது உண்டு அதனுடைய பயன்பாடு அதிகமாக காணப்படும் போது உதாரணத்துக்கு உங்களுடைய தந்தை பெயர், தாயார் பெயர், இவை போலத்தான் தற்போது தேடும் தளம் என்றதும் கூகிள் என்பது போல, இணையத்தளத்தில் விடியோக்களை பார்வையிட யூரிப் என்று செல்லும் அளவுக்கு பிரபல்யம் பெற்றுள்ளது.

இந்த யூரிப்பில் ஒர் குறைபாடு உண்டு அதுதான் யூரிப் என்ற பெயருடன் வீடியோ வருவது எனவே தற்போது அதனை அகற்ற முடியும்.

கீழ் உள்ள வீடியோவில் உள்ள You Tube என்ற வியாபாரக்குறியை தான் எவ்வாறு அகற்றுவது எனெனில் நாம் face book போன்ற தளங்களில் இந்த வீடியோவை பகிரும் போது அழகாக காணப்படாது எனவே இவற்றை அகற்ற பலர் முயல்வது வழக்கமே அதற்கான இலகு வழி













<iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/sOdtNlYNOII" frameborder="0" allowfullscreen></iframe>

மேலே உள்ள வீடியோவுக்கும் கீழ் உள்ள வீடியோவுக்குமான வேறுபாடு நீங்கள் காணக்கூடியதாக இருக்கும். கீழ் உள்ள  வீடியோவில் You Tube அடையாளம் இல்லை.



எவ்வாறு செய்வது இலகு ?modestbranding=1 என்னும் சொல்லை உங்களுடை வீடியோ முடிவிடத்தில் பதிவு செய்யவும்.

<iframe allowfullscreen="" frameborder="2" height="349" src="http://www.youtube.com/embed/sOdtNlYNOII?modestbranding=1" width="425"></iframe>

சிகப்பு நிறத்தில் காட்டப்பட்ட இடத்தில் பதிவு செய்க.
AM 7:39 | 0 comments

Vodafone இனிமையான அழைப்பு இசைகள்(ringing tones)

Written By Unknown on சனி, 11 ஜூன், 2011 | AM 7:25

Ferrari_Vs_Vodafone.mp3



Download

Vodafone_Circus_Band.mp3


Download

Vodafone_New.mp3


Download


Vodafone_World_Cup.mp3



Download
AM 7:25 | 0 comments

காலநிலை தொடர்பான தகவல்களை அறிய மென்பொருள்

Written By Unknown on சனி, 4 ஜூன், 2011 | AM 7:16

Click to see larger images
நமது வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என் நிகழ்கின்றன என்று கூறமுடியாது அதே போல் என் நிகழாமல் உள்ளன

என்றும் கூற முடியாது அதே போலத்தான் எமது தகவல் தொழில்நுட்பமும் சில விடயங்கள் பழக்கப்பட்டவையாகவும்
சில விடயங்கள் வியக்கக்கூடியதாகவும் காணப்படும். 

YoWindow இது மாதிரியான ஓர் மென்பொருளே. நீங்கள் விரும்பும் நாட்டினுடைய, நகரத்தினுடைய காலநிலைகள் தொடர்பான
தகவல்களை வழங்கக்கூடிய ஒரு மென்பொருளாகும். இதில் தற்போதைய காலநிலை சூரிய உதயம் மற்றும் மறைவு மற்றும் எதிர்கால
நிகழ்வுகளையும் Animation உடன் வழங்குகின்றது



பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்
AM 7:16 | 0 comments

பேஸ்புக்கில் தவிர்க்கப்பட வேண்டியவை




சமூக தொலைத்தொடுர்பாடல் துறையில் புதிய ஒரு மாற்றத்தை பேஸ்புக்தான் செய்தது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து இல்லை எனெனில் யாரைக்கேட்டாலும் பேஸ்புக் தொடர்பான ஒரு கதையுண்டு. இது நல்ல விதமாக இருக்கலாம் அல்லது எதிராக இருக்கலாம் ஆனால் கதையுண்டு இவ்வாறன பேஸ்புக்கில் பாதுகாப்பு பெறுவது எவ்வாறு அல்லது தவிர்க்கப்படவேண்டியவை எவை?

01.கவரக்கூடிய சில சொற்களுடன் வரும் செய்திகளைத்தவீர்த்தல்

Facebook Scams
02. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் நன்பர் விண்ணப்பங்களைத்தவிர்த்தல்
இவர்கள் மூலம் கணனி நஞ்சுநிரல்கள் பரவக்கூடும்.


Facebook Scams

03. உங்களுடைய இணைய முகவரியை சரியாக இடவும் முன்னால் பின்னால் வேறு வசனங்கள், எழுத்துக்கள் காணப்பட்டால் அவதானமாக செயற்படவும்.
Facebook Scams


04. தேவையற்ற Scam அப்பிளிக்கேசன்களை தவிர்க்கவும்
Facebook Scams

05.சில fake மின்னஞ்சல்களை தவிர்க்கவும்
Facebook Scams

AM 6:56 | 0 comments

கூகிள் அட்சென்ஸ் Adchices ஆனது எப்படி

Written By Unknown on வெள்ளி, 3 ஜூன், 2011 | PM 8:46


கூகிள் அட்சென் தன்னுடைய i அடையாளத்தை தற்போது மாற்றியுள்ளது. இதன் படி தற்போது யாகூ புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Adchices ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உங்களுடைய கூகிள் விளம்பரத்தளத்தில் தானகவே மாற்றமடைந்துள்ளதை நீங்கள் காணலாம். 

இது எவ்வாறு மாற்றமடைகின்றது. என்று பார்ப்போம்.

<b>AdSense's</b> "i" Link Replaced By "AdChoices"

தற்போது மாற்றப்பட்டு விடும் இதனூடாக உங்களுடைய விளம்பரம் கீழ் காணப்படுவது போல காணப்படும்.

click for full size


PM 8:46 | 1 comments

கூகிள் +1 பட்டனை எப்படி இணைப்பது

கடந்த மார்ச் மாதம் அளவில் அறிமுகம் செய்யப்பட் இந்த +1 பட்டன் ஆனது பொதுவாகவே பெஸ்புக்கின் like பட்டனுக்கா கூகிளினால் தயாரிக்கப்பட்டதுடன் இதனுடைய அறிமுகமானது கூகிளின் நிதானமான செயற்பாட்டின் ஊடாகவே அறிமுகம் செய்யப்பட்டது எனலாம் எனெனில் தொடர்ச்சியாக தோல்விகளையை சமூக வலையமைப்பில் கூகிள் பெற்றுக்கொண்டது.

சரி எப்படி இணைப்பது.
கீழ் காணும் இணைப்பில் கிளிக் செய்க

 கீழ் உள்ள மாதிரி ஒர் பக்கம் தோண்றும் 


மேல் காணப்படும் <script> ______ </script> முடிவடையும் கோட்டை copy செய்து <head> என்னும் பகுதியில் இடவும்.

இரண்டாவது பகுதியை மிகவும் முக்கியமானது எனெனில் உங்களுடைய +1 பட்டின் எங்கு வரவேண்டும் பதிவின் மேற்பகுதியிலா? அல்லது கீழ்ப்பகுதியிலா?

இனி எப்படி மேற்பகுதியில் இணைப்பது என்று பார்ப்போம்.


 <g:plusone size="tall"></g:plusone> இந்த மாதிரி இருக்கும் கோட்டை copy செய்து .  <data:post.body/> என்ற வரிக்கு முன்பாகவும், பதிவுகளின் அடியில் வேண்டுமெனில் <data:post.body/> வரிக்கு பின்பாகவும் காப்பி செய்த வரிகளை இட்டு சேமிக்கவும்.

குறிப்பு :- நீங்கள் blogger templete  பயன்படுத்துவீர்கள் ஆனால் உங்களுடைய வலைப்பதிவில் தானாகவே +1 பட்டன் வந்து விடும்.

6. பதிவுகள் இருக்கும் பக்கத்தில் மட்டும் வேண்டுமெனில் plusone வரிக்கு மேலும் கீழும் கீழ்க்கண்டவாறு மாற்றிக்கொள்ளவும்.





PM 8:36 | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்