Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

எவ்வாறு PINTEREST போத்தானை இணைப்பது

Written By Unknown on புதன், 26 டிசம்பர், 2012 | PM 7:53

PINTEREST என்பது ஓர் இணையத்தள விளம்பரப்பலகை போன்றது இதில் உங்களுடைய பதிவுகளையும் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவிடும் போது நமக்கு ஒரு PIN IT போத்தான் தேவைப்படும் அதனை எவ்வாறு இணையத்தளத்தில் இணைப்பது என்று பார்ப்போம்.

PINTEREST போத்தானை எவ்வாறு உங்களுடைய இணைய மற்றும் வலைத்தளத்தில் இணைப்பது என்று பார்ப்போம்.

1. உங்களுடைய Blogger கணக்கை திறந்து

Template ----> Edit HTML

2.உங்களுடைய HTML உருவானதும் இடப்பக்கம் காணப்படும் 

Expand Template Widgets என்பதை கிளிக் செய்க

பின்னர்

</head> என்ற பகுதியை தேடி அதற்கு முன்னால் கீழ் உள்ள code பதிவு செய்க

<script type="text/javascript" src="http://widgets.way2blogging.org/blogger-widgets/w2b-blogger-pinit.js"></script>

பின்னர்

<data:post.body/>

என்ற பகுதியில் கீழ் உள்ள code பதிவுசெய்க

<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div expr:id="&quot;w2bPinit-&quot; + data:post.id" style="display: none;visibility: hidden;height: 0;width:0;overflow: hidden;" class="w2bPinitButton">
<data:post.body/>
<script type="text/javascript">
w2bPinItButton({
url:"<data:post.url/>",
thumb: "<data:post.thumbnailUrl/>",
id: "<data:post.id/>",
defaultThumb: "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2NpN4LpZpss4OrJNTYJkBhpu1HK8hyX98EwlxJtThJUj0xInmMZgeQReEyORHSVYQEDFJ0dO5HhrW9tK0jlCFzDfW4BfRBQQkxBwCWbJ8yv_-4ELEqBBF9v_ohoKNlidQ758WM6g6wYof/s1600/w2b-no-thumbnail.jpg",
pincount: "horizontal"
});
</script>
</div>
</b:if>

Save செய்து கொள்ளுங்கள்.

தற்போது PINTEREST போத்தானை இணைக்க முடியும்.
PM 7:53 | 1 comments

PINTERST ஊடாக உங்களுடைய வலைப்பூவை மெருகேற்ற


Pinterest என்பது படங்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் என்பது நாம் யாவரும் அறிந்ததே.

தற்போது Pinterest இல்லாது இணையத்தளங்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு Pinterest வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான Pinterest  எவ்வாறு உங்களுடைய இணையத்தளத்தில் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1. PIN IT போத்தானை எவ்வாறு உங்களுடைய வலைத்தளத்தில் இணைப்பது.
 கீழ் வரும் படிமுறைகளின் படி உங்களுடைய Pin IT போத்தானை இணைத்துக் கொள்ளலாம்

About -----> Pin It Button 

தற்போது PIN IT என்ற போத்தனில் கிளிக் செய்து இழுத்துச் சென்று உங்களுடைய விரும்பிய படத்தின் மேல் விட்டால் PIN IT தயாராகி விடும் அதில் சில வரிகள் விரிவாக பதிவுசெய்து பகிரலாம்.

2. உங்களுடைய பதிவை PINTERST உடன் இணையுங்கள்
நீங்கள் பதிவு செய்ததும் உங்களுடைய பதிவை PINTERST உடன் இணையுங்கள்

3. உங்களுடைய வலைத்தளத்தில் PINTERST BOARDS இணைத்துக் கொள்ளுங்கள்

எவ்வாறு உங்களுடைய வலைத்தளத்தை PINTERST உடன் இணைப்பது என்பது ஒர் பிரச்சினையான விடயமாக கருத வேண்டாம். 

4. உங்களுடைய PINTERST நபர்களுடன் ஓர் தொடர்பை ஏற்படுத்தவும்.

PM 7:31 | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்