
அதன் தொடர்ச்சியாக தற்போது எச்டிசி புதிய கான்பரன்ஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஒரு ப்ளூடூத் வசதி கொண்ட போர்ட்டபுள் ஸ்பீக்கர் ஆகும். இதன் பெயர் HTC BS P 100.
இதை மிகவும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
இந்த HTC BS P 100 ப்ளூடூத் ஸ்பீக்கர் மிகவும் பக்காவான ஸ்டைலில் உள்ளது. இது உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் டிவைஸ்களுடன் இணைக்க முடியும்.
இந்த எச்டிசி ப்ளூடூத் ஸ்பீக்கரின் சிறப்புகளைப் பார்த்தால் அது முதலில் உறுதியான உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவமாக பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இது 200 – 300 மணி நேர ஸ்டான்ட் பை நேரத்தை கொண்டுள்ளது. அ
இது 8 மணி நேர பேக்கப்பை கொடுக்கும். இதன் கான்பரன்ஸ் உரையாடல் நேரம் 10 மணி நேரம் ஆகும். இதன் ட்ரூ வயர்லஸ் ஸ்டீரியோ இயங்கு நேரம் 6 மணி நேரம் ஆகும். இதன் சாதாரண உரையாடல் நேரம் 12 மணி நேரம் ஆகும். இந்த எச்டிசி பிஎஸ் பி100 ப்ளூடூத் கன்பரன்ஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.15,000.00/= (111.99 US $) ஆகும்.

0 comments:
கருத்துரையிடுக