தொழில்நுட்பத்தினுடைய வளர்ச்சி அனைவரையும் வியந்து பார்க்கும் அளவுக்கு விரிவடைந்துகொண்டே தான் உள்ளது என்றால் மிகையாகது. ஆதே வேளை சில சிக்கல்களும் உள்ளதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இவற்றை வெற்றி கொள்வதே எனது வெற்றி எனலாம். சரி விடயத்துக்கு வருவோம்.
நாம் நம்முடைய இணையத்தளத்தில் அல்லது வலைப்பூவில் புதுமையைப் படைப்போம் என்று என்னுவோம் அந்த வகையில் நம்முடைய வலைத்தளத்தில் Mouse Cursor விரும்பிய வடிவில் உருவாக்கி உலாவ விடுவது எப்படி என்று பார்ப்போம்.
8:10 PM | 0
comments