
நாம் நம்முடைய இணையத்தளத்தில் அல்லது வலைப்பூவில் புதுமையைப் படைப்போம் என்று என்னுவோம் அந்த வகையில் நம்முடைய வலைத்தளத்தில் Mouse Cursor விரும்பிய வடிவில் உருவாக்கி உலாவ விடுவது எப்படி என்று பார்ப்போம்.
உங்களுடைய mouse Cursor இதயம் போல உலாவ விடலாம் இதற்கு கீழ் உள்ள வழிமுறையை செய்யவும்.

2. Put checked marked in Expand Widget Templates
3. Find this tag by using Ctrl+F </head> tag
4. Paste below code before </head> tag மேலதிக விளக்கத்துக்கு படத்தை பார்க்க
<style type="text/css">body, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/symbols/sym-6/sym550.cur), progress;}</style><a href="http://www.cursors-4u.com/cursor/2010/12/20/heartless-15.html" target="_blank" title="Heartless"><img src="http://cursors-4u.com/cursor.png" border="0" alt="Heartless" style="position:absolute; top: 0px; right: 0px;" /></a>
கீழ் உள்ள பெண் போல வர
கீழ் உள்ள code உபயோகிக்க
<style type="text/css">body, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/people/peo-6/peo619.cur), progress;}</style><a href="http://www.cursors-4u.com/cursor/2009/04/07/super-junior-donghae.html" target="_blank" title="Super Junior - Donghae"><img src="http://cursors-4u.com/cursor.png" border="0" alt="Super Junior - Donghae" style="position:absolute; top: 0px; right: 0px;" /></a>
0 comments:
கருத்துரையிடுக