Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

பொறியியல் துறையினருக்கு சிறந்த மென்பொருள் - Mathematica

Written By Unknown on வெள்ளி, 17 பிப்ரவரி, 2012 | 9:46 PM


கணனி மென்பொருட்களுடைய பயன்பாடு நம்முடன் வளர்ச்சியடைந்தே வருகின்றது. தற்போது எந்த தேவையையும் கணனி மென்பொருட்கள் ஊடாக நிவர்த்தி செய்யக்கூடிய வகையின் மென்பொருட்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த கனித மென்பொருளே Mathematica. இந்த மென்பொருளின் ஊடாக விஞ்ஞான மற்றும் கணித, பொறியியல் செயற்பாடு மற்றும் கணனி செயற்பாடுகளை இலகுவாக செய்யலாம்.

இந்த மென்பொருளை வடிவமைத்தவர் Stephen Wolfram இவர் 29.08.1959ம் ஆண்டு பிறந்த பிரித்தானிய விஞ்ஞானியாவர். இந்த Mathematica என்ற பெயரை சிபார்சு செய்தவர் Apple நிறுவனர் Steve Jobs.

இந்த மென்பொருள் ஊடாக கணித செய்முறைகளை இலகுவாக செய்து கொள்ளலாம்.

வரைபடங்களை 2D, 3D பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் பல வசதிகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

Mathematica 8.0.4 வரை வெளியிடப்பட்டுள்ளன.

மென்பொருளை இலவசமாக பதிவிறக்க

9:46 PM | 0 comments

GNOME எனப்படுவது Desktop Environment பற்றிய சில தகவல்கள்

Written By Unknown on வெள்ளி, 10 பிப்ரவரி, 2012 | 8:23 PM

GNOME எனப்படுவது Desktop Environment மற்றும் வரைபுகள் ஊடாக மிக
விளக்கமுள்ள ஒர் தொழில்சநுட்பம் ஆகும் இன்னுமோர் மொழியில் சொன்னால்
அதுதான் நாம் பயன்படுத்தும் MS Office மாதிரி. மற்றும் இது ஒர் திறந்த
மென்பொருளாகும். இதனுடைய தொழிற்பாடு என்ன என்றால் உங்களுடைய
மென்பொருட்களை முகாமைசெய்வதுதான்.
GNU எனப்படும் திறந்த மென்பொருள் கட்டமைப்பைச் சேர்ந்ததாகும். 27.09.1983
அன்று Richard Stallman என்பவரால் தொடங்கப்பட்ட முயற்சியே இந்த திறந்த
மென்பொருள் கட்டமைப்பாகும். அத்துடன் GNOME எனப்படுவது Unix, Linux,
மென்பொருட்களில் இயங்கவல்லது.
GNOME எனப்படுவது GNO Network Object Model Environment.
GNOME 1997 August மாதம் Miguel de Icaza மற்றும் Federica Meno ஆகிய
இருவரால் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது GNOME 3 வெளியிடப்பட்டுள்ளது. இதனுடாக Linux இயங்குதளத்தில்
நீங்கள் விரும்பிய வடிவில் உங்கள் கணனி Desktop வடிவமைத்துக்கொள்ளலாம்.
இதன் ஊடாக நீங்கள் விரும்பிய Window இயங்குதளம் மாதிரி logout, மற்றும்
Short cut வசதிகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
தற்போது GNOME 3.2 வெளியிடப்பட்டுள்ளது. இதனுடாக பல புதிய வசதிகள்
அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அவையாவன கூகிள்ளினுடைய Docs, Calender,
Google Contacts சேர்க்கப்பட்டுள்ளது.

8:23 PM | 0 comments

அப்பிள் OS பின்தள்ளிய Android OS

Written By Unknown on புதன், 8 பிப்ரவரி, 2012 | 1:19 AM

கையடக்க தொலைபேசிச் சந்தையில் அமைதியான முறையில்

பாரிய ஓர் சந்தைப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டுதான்

உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை காரணம் தொடர்ச்சியாக

சந்தையினுடைய கேள்வி புதிய வகைகளுக்கே காணப்படுகின்றது

இது தற்போது சந்தையில் Brand என்பதையும் தாண்டி தற்போது

வசதி வாய்ப்புக்களுக்கான தொலைபேசியை விரும்பும் நிலை

உருவாகியுள்ளது. இதுதான் தற்போது அப்பிள் நிறுவன இயங்கு

தளம் மற்றும் கூகிள் நிறுவன இயங்குதளம் தளம் என பல்வேறு

வகையான இயங்கு தளங்கள் காணப்படுகின்றன.

Smart Phone OS எனப்படும் செயற்பாட்டு கருவிகளில் Apple

நிறுவன iOS Google நிறுவன Android OS முந்தியுள்ளது.

கூகிள் நிறுவன அன்ரோட் OS 57% விரும்பும் OS உள்ளதுடன் 34% அப்பிள் நிறுவனம் கொண்டுள்ளது. மற்றும் 9% வேறு நிறுவன OS கொண்டுள்ளது.

Android இயங்கு தளம் தொடர்ச்சியாக உயர்வுத்தன்மையையே கொண்டுள்ளது.
1:19 AM | 0 comments

Nokia C2-05 தொலைபேசியின் சிறப்பு பார்வை

Written By Unknown on செவ்வாய், 7 பிப்ரவரி, 2012 | 11:20 PM


Nokia C2-05 Mobile Review in Tamil first time

Nokia நிறுவனம் வெளியிட்டுள்ள C2-05 தொலைபேசி தற்போது

சந்தையில் கிடைக்கும் மிகவும் மலிவான மற்றும்

கவர்ச்சிகரமான தொலைபேசியாகும். இந்த கையடக்க

தொலைபேசியில் தொடுகை (Tough) மற்றும்

இலக்கங்களைக்கொண்ட விசைப்பலகை (Keypad) மூலம்

இயங்குவதாகும்.

கையடக்க தொலைபேசியானது கண்டதும் கவரக்கூடியதாக

நீலம்,Pink, glossy black கிடைக்கின்றது. நீள அகலம் முறையே

99.4 x 47.8 x 16.3mm. மொத்த நிறை 98.5g.

Nokia C2-05 தொலைபேசியானது slide out வகையைச்

சார்ந்ததாகும் இதனுடாகவே key pad open செய்து வேலைகளை

செய்ய முடியும். 2 அங்குலம் நீளம் கொண்ட தொடுகை

தொலைபேசியாகும்.


இந்த தொலைபேசியில் மூன்றாம் தலைமுறை வலையமைப்பு

(3G) மற்றும் கம்பிகள் அற்ற WiFi அமைப்பு காணப்படாமை

பெரிய குறைபாடாகும்.

சமூக வலைத்தளங்களான Face book, Twitter வசதிகள் இந்த

கையடக்க தொலைபேசியில் காணப்படுகின்றது.

Nokia C2-05ல் காணப்படும் விசேட அம்சங்கள்.
Camera 0.3 magapixel, VGA camera, FM Radio, Bluetooth, Micro SD

Momery 32 GB


இலங்கை ரூபாய்க்களின் இதனுடைய பெறுமதி 8000 - 8500.00 /=
இந்திய ரூபாய்களில் 2000 - 2500.00 /=

11:20 PM | 0 comments

இணையத்தில் தானாக Read More போத்தனை இணைக்க


வலைத்தளம் மற்றும் வலைப்பூ என்பன எமக்காகப் படைக்கப்ட்ட அரிய வகையான கொடைகள் என்றால் மறுப்பதற்கு இல்லை. இன்று நம்மில் பலர் வலைத்தளம் அல்லது வலைப்பூவை பாவிக்கின்றோம். இந்தவகையில் சில சில சந்தேகங்கள் மற்றும் சிக்கல்களும் எற்படுகின்றன. இவ்வாறான சிக்கலுக்கான விடைதான் இன்று நாம் பார்க்கும் Read More button தானாகவே வரச்செய்யும் செயற்பாடு.

இதனைச் செயற்படுத்த முதல் இதனுடைய தேவைப்பாட்டை சிறிது பார்ப்போமேயானல் இந்த Read More இணைப்பானது நாம் மின்னஞ்சல் ஊடாக பதிவிடும் போது கூடுதலான பிரியோசனம் எனென்றால் இதனை நாம் சாதாரண பார்வையில் செய்யமுடியாது HTML பார்வையிலேயே செய்யமுடியும் அப்படி இருக்கையில் மின்னஞ்சலில் HTML வசதி இல்லை.

எவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம்.

கீழ் உள்ள படிமுறையைக் கையாளவும்.

Edit HTML ---> மேல் காணப்படும் expand the widget -----> பின் <data:post.body /> கண்ணறிந்து அதற்கு பதிலாக கீழ் உள்ள code பதிவு செய்க.

<b:if cond=’data:blog.pageType != “item”‘>
<b:if cond=’data:post.snippet’>
<b:if cond=’data:post.thumbnailUrl’>
<div class=’Image thumb’>
<img expr:src=’data:post.thumbnailUrl’/>
</div>
</b:if>
<data:post.snippet/>
<b:if cond=’data:post.jumpLink != data:post.hasJumpLink’>
<div class=’jump-link’>
<a expr:href=’data:post.url + “#more”‘ expr:title=’data:post.title’><data:post.jumpText/></a>
</div>
</b:if>
<b:else/>
<data:post.body/>
</b:if>
<b:else/>
<data:post.body/>
</b:if>

இதன் பின்னர் </b:skin> கண்டறிந்து இதற்கு முன்னால்  : .thumb img { float: left; margin: 0 10px 10px 0; } என்பதை பதிவு செய்து Save செய்தால் தற்போது உங்களுடைய வலைத்தளம் தானாக Read More போத்தானை காட்டும்.
6:35 AM | 0 comments

பதிவுகளை உடனடியாக கூகிள் பிலஸ்சில் பகிர

Written By Unknown on சனி, 28 ஜனவரி, 2012 | 12:05 AM

உங்களுடைய வலைத்தளத்தில் பதிவிட்ட உடனடியாக அதனை Google Plus பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை தற்போது கூகிள் நிறுவனம் வழங்குகின்றது. இதற்கு உங்களுடைய வலைத்தளம் blogger காணப்பட்டால் 

Setting ---> Post & Comments -----> Share to Google + 

தற்போது நீங்கள் பதிவிட்டதும் அந்த பதிவு உங்களுடைய கூகிள் பிலஸ் பகிரப்படும்.
12:05 AM | 0 comments

இணைய இணைப்பினுடைய வேகத்தை மதிப்பிட 10 தளங்கள்

Written By Unknown on வெள்ளி, 27 ஜனவரி, 2012 | 11:56 PM

உங்களுடைய இணையத்தளங்களின் வேகங்களை அளவிட சிறந்த பத்துத்தளங்களை இன்று நாம் பார்வையிடுவோம். இதன் ஊடாக உங்களுடைய இணைய வழங்குனரின் சேவையின் நம்பிக்கைத்தன்மையை மதிப்பிடலாம்.

11:56 PM | 0 comments

GPRS செயற்பாட்டை உங்களுடைய DIALOG கையடக்க தொலைபேசியில் உருவாக்க

உங்களுடைய கையடக்க தொலைபேசிகளில் GPRS எனப்படும் General packet radio service (GPRS) ஊடாக இணைய உலகில் உங்களுடைய கணனிகளை சஞ்சரிக்கின்றன. இதனுடாக நீங்கள் இணையப்பக்கங்கள், மின்னஞ்சல் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். உங்களுடைய கணனிகளில் இதனை எவ்வாறு நிறுவது என தற்போது பார்ப்போம்.

மூன்று வழிகளில் நீங்கள் GPRS செயற்படுத்திக்கொள்ளலாம்.
1. உங்களுடைய கையடக்க தொலைபேசியில் இருந்து #107# அழையுங்கள்.
2. GPRS என பதிவு செய்து 678க்கு SMS செய்யவும்.
3. 0777678678 என்ற எண்களுக்கு அழைப்பதன் மூலம்.




Manual settings

You can activate it by entering the settings yourself.
  1. Enter the Access Point Name (APN)
    Prepaid Customer: ppwap
    Postpaid Customer: www.dialogsl.com
  2. Enter Session mode as Permanent with no user name and password
  3. Enter website as www.dialogwap.com (separation should be full stop not comma)
GPRS settings vary from phone to phone. On a case by case basis you can add the following settings:
Case 1: Enter the Gateway IP as 192.168.122.2
Case 2: Enter the Proxy IP as 192.168.122.2 and port 8080
Case 3: Enter the Gateway IP as 192.168.122.2 and port 9201

11:38 PM | 0 comments

IPhone உரிய சிறந்த 7 மென்பொருட்கள்

Written By Unknown on வெள்ளி, 23 டிசம்பர், 2011 | 10:53 PM

தற்போது நம் அனைவருடைய கனவு கையடக்கத்தொலைபேசி என்றால் iphone  தான் இந்த வகையில் நம்மிடையே iphone கைகளில் கிடைத்தும் உள்ளது அப்படிப்பட்ட iphone க்கான சிறந்த மென்பொருட்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

1.Card அப்ப்ளிகாடின்
அபில் நிறுவனம் தற்போது வெளிவிட்ட இந்த மென்பொருளானது உங்களுடைய ஆக்க திறனுக்கும் கற்பனை சக்திக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றது இதன் ஊடாக நீங்கள் விரும்பியவாறு வாழ்த்து அட்டைகள் மற்றும் சில அட்டைகளை வடிவமைத்து அனுப்பிக்கொள்ளலாம்.




2. I movie Application
இந்த மென்பொருள் ஊடாக நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம்.


3.Garage Band
இந்த மென்பொருள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய இசைவடிவங்களை உருவாக்கி கேட்டுமகிழ வாய்ப்பை எற்படுத்துகின்றது.

4. ibook
புத்தப் பிரியர்களுக்கானவடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் இது நீங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி மற்றும் download செய்து சேமித்து உங்களுடைய தேவைக்கு எற்ற வகையில் பயன்படுத்தலாம்.


5.Keynote
இதன் ஊடாக உங்களுடைய முக்கியமான தரவுகள் மற்றும் படங்களை பரிமாற்றிக்கொள்ளமுடியும். Presentation, Documents, Photos


6.Pages

7. Numbers
உங்களுடைய தரவுகளை தகவல்களாக மாற்றக் கூடிய ஒரு மென்பொருள். இதன் ஊடாக உங்களுக்கு பொருத்தமான வரைபுகள் படங்கள் மற்றும் பலவற்றை உருவாக்கிக்கொள்ளலாம்

10:53 PM | 0 comments

HTC bluetooth Speaker

Written By Unknown on வியாழன், 15 டிசம்பர், 2011 | 5:48 AM

HTC releases BS P100 Portable Bluetooth Conference Speakerபுதுமை செய்வது என்றால் இன்று அனைவருக்கும் விருப்பமான செயற்பாடு ஆகும். இந்த முறையை தற்போது HTC நிறுவனம் சிறந்த புதுமைகளை படைத்துள்ளது தற்போது  எச்டிசி ஸ்மார்ட்போன்களுக்கான் அக்சஸரிகளைத் தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக தற்போது எச்டிசி புதிய கான்பரன்ஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஒரு ப்ளூடூத் வசதி கொண்ட போர்ட்டபுள் ஸ்பீக்கர் ஆகும். இதன் பெயர் HTC BS P 100.

இதை மிகவும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த HTC BS P 100 ப்ளூடூத் ஸ்பீக்கர் மிகவும் பக்காவான ஸ்டைலில் உள்ளது. இது உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் டிவைஸ்களுடன் இணைக்க முடியும். 

இந்த எச்டிசி ப்ளூடூத் ஸ்பீக்கரின் சிறப்புகளைப் பார்த்தால் அது முதலில் உறுதியான உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவமாக பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இது 200 – 300 மணி நேர ஸ்டான்ட் பை நேரத்தை கொண்டுள்ளது. அ இது 8 மணி நேர பேக்கப்பை கொடுக்கும். இதன் கான்பரன்ஸ் உரையாடல் நேரம் 10 மணி நேரம் ஆகும். இதன் ட்ரூ வயர்லஸ் ஸ்டீரியோ இயங்கு நேரம் 6 மணி நேரம் ஆகும். இதன் சாதாரண உரையாடல் நேரம் 12 மணி நேரம் ஆகும். இந்த எச்டிசி பிஎஸ் பி100 ப்ளூடூத் கன்பரன்ஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.15,000.00/= (111.99 US $) ஆகும்.
HTC releases BS P100 Portable Bluetooth Conference Speaker
5:48 AM | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்