Angry Birds விளையாட்டை விளையாடதவர்கள் கணனி உலகில் இருக்க முடியாது. பல மில்லியன் தடவைகள் வெளியிடப்பட்ட வுடனே தரவிறக்கி சாதனை படித்தவை இவ்வகை விளையாட்டுக்கள். என்னதான் பற்பல வீடியோ கேம்கள் பல GBகளில் வந்தாலும் வெறும் 30 -40 MB அளவில் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறத. இந்த விளையாட்டு.
இதன் ஒரு பதிப்பான Session இன் புதிய பகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதை நீங்களும் இங்கே தரவிறக்கி விளையாடுங்கள்.இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை , சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் விளையாட ஆசை இலவசமாக இல்லை?
- இதற்கு முதல் மார்ச் மாதம் Angry Birds Space பகுதி வெளியிடப்பட்டது.
- Angry Bird விளையாட்டின் அடுத்த தொகுப்பானAngry Birds Heikki வெளியிடப்பட்டது
இதை சில சமயம் நீங்கள் விளையாடி இருக்க மாட்டீர்கள். இதன் முதல் பதிப்பு 2 வருடங்களுக்கு முதல் வந்தது. அண்மையில் ஜப்பான் நாட்டின் ஒரு விழாவை முன்னிட்டு தனது புதிய பதிப்பை வெளியிட்டது.அதுவே இது.
எவ்வாறு நிறுவுவது:
1.) தரவிரக்கிய பின்னர் இணைய இணைப்பை துண்டியுங்கள்.
2.) தரவிரக்கிய .exe Fileளை நிறுவுங்கள்.
3.) பின்பு தரவிரக்கப்பட்ட Patch fileகளை பொருத்துங்கள் .
எவ்வாறு Patch செய்வது:-
- முதலில் trialஆக நிறுவுங்கள்.
- பின் Patch Folder இல் உள்ள fileகளை கேம் நிறுவப்பட்ட folderஇல் Paste செய்யுங்கள்.
- இப்போது அந்த patch fileலை இயக்குங்கள்.
- அதில் "Patch" என்பதை கிளிக் செய்யுங்கள்.
- முடிந்துவிட்டது., இனி சீரியல் கொடுக்க வேண்டியதுதான்.
- இப்போது டெஸ்க்டாப் இல் உள்ள angry Birds Iconஐ கிளிக் செய்து விளையாட்டை இயக்கி முகப்பில் உள்ள "Click To Active"ஐ தெரிவு செய்யுங்கள்.
- அதன் பின்பு தரவிரக்கப்பட்ட போல்டரில் உள்ள சீரியல் இலக்கத்தை பிரதிஎடுத்துபேஸ்ட் செய்யுங்கள்
- இப்போது விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கள்..
பதிவிறக்க இங்கே கிளிக் செய்க.
6:49 PM | 0
comments