ஒவ்வொரு நாளும் ஒரு புதுமை படைப்பது என்பது Google நிறுவனத்தினுடைய பாணியாகிவிட்டது எனலாம் இந்த வகையில் தற்போது Google நிறுவனம் பல பிரச்சினைக்குப் பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையே இதுவாகும். இதனை Google நிறுவனம் Google Wallet என அறிமுகம் செய்துள்ளது இதனுடைய விசேட தன்மை என்ன என்றால் நடமாடும் கட்டணம் செலுத்தும் முறையாகும் அதாவது உங்களுடைய கைத்தொலைபேசியில் இருந்தவாயே மேற்படி சேவையை செய்யலாம்.
NFC எனப்படும் Near & Field Communication முறையே பயன்படுத்தப்படுகின்றது. உங்களுடைய கடன் அட்டைகளைக் கொண்டு நீங்கள் மேற்படி சேவையைப் பெறலாம்
உங்கள் பின்னுட்டலை இங்கு வழங்கவும்
2:52 AM | 0
comments