உங்களுடைய Huawei, modems நீங்களே unlock செய்யலாம். பொதுவாகவே நாம் கொள்வனவு செய்யும் Modems ஒர் குறிப்பிட்ட நிறுவனத்தினால் விற்பனைசெய்யப்படும் போது அந்த சேவை வழங்குனர் குறிப்பிட்ட சேவைநிறுவனத்தினுடைய சேவையையே மட்டுப்படுத்துவர் வேறு நிறுவன சேவைகளைப் பயன்படுத்த விடுபதில்லை.
உதாரணமாக Dialog நிறுவனம் தன்னுடைய சிம்மையே பயன்படுத்த வழிசெய்யும் வேறு நிறுவனம்தினுடைய சிம்மை பயன்படுத்த விடுவதில்லை அதே போலத்தான் வேறு நிறுவனங்களும்.
இனி எப்படி Unlock செய்வது என்று பார்ப்போம்.
நீங்கள் உங்களுடைய Modem பொருத்தியவுடன் Pin / code
1. நீங்கள் உங்களுடைய Modem IMEI குறித்துக்கொள்ள வேண்டும். இது 15 இலக்கங்களைக் கொண்டதாக காணப்படும்.
2.இணையப்பாவனை உடைய கணனியில் கீழ் வரும் முகவரிக்கு செல்லவும்
http://bb5.at/huawei.php?imei= your Huawei modem IMEI number
(your Huawei modem IMEI number என்ற இடத்தில் உங்களுடைய IMEI இலக்கம்.)
Enter அழுத்தவும்.
3. கீழ் காணப்படும் மாதிரியுருகாணப்படும்
இங்கு Unlock தொடந்து வரும் இலக்கங்களை பாவித்து Unlock செய்து கொள்ளலாம்.
12:25 AM | 0
comments