Written By Unknown on வெள்ளி, 27 மே, 2011 | 7:05 AM
உங்களுடைய கணனி விசைப்பலகையில் காணப்படும் மேல், கீழ்,வலது,இடது விசைகளைப் பிரயோகித்து நீங்கள் விரும்பும் திசைகளில் நகர்த்தி பாம்பின் நீளத்தை அதிரிக்கவும்.
கம்ப்யூட்டர் ஒன்றுடன் இணைக்கப்படும் சாதனங்களில், பகிர்ந்து பயன் படுத்தக் கூடிய சாதனங்களில் பிரிண்டரும் ஒன்று. நம் அலுவலகங் களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இது நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு கம்ப்யூட்டருக் கும் ஒரு பிரிண்டர் இணைப்பது தேவையற்ற ஒன்று.
பைல் மற்றும் பிரிண்டரை பங்கிட:
நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டுள்ள உங்கள் கம்ப்யூட்டரில் தான் பிரிண்டர் நிறுவப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் உங்கள் பிரிண்டரை மற்றவர்கள் பயன்படுத்தலாம் என்று பெருந்தன்மையுடன் நீங்கள் நினைத்தால் அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.
பிரிண்டரை பங்கிட
Start ---- Control Panel---- Printers and Faxes (right click --- Property) --- Sharing (கீழ் உள்ள படத்தின் படி)
Written By Unknown on செவ்வாய், 10 மே, 2011 | 7:27 AM
நாம் அனைவரும் இணையத்தொடர்பாடல் என்றால் விரும்பி உபயோகிக்கும் மென்பொருள் Skype என்றால் மாற்றுக்கருத்து கிடையாது எனலாம் இவ்வாறான ஸ்கைப்பை கணனி உலகின் ஜாம்பவானான Microsoft கிட்டதட்ட 8.5 அமெரிக்க டொலர் பில்லியன்க்கு கொள்வனவு செய்துள்ளது.
2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்கைப் 3.1 பில்லியன் டொலர் பெறுமதியில் ebuy நிறுவனம் கொள்ளவனவு செய்தது அதன் பின் தற்போது Microsoft நிறுவனம் கொள்ளவனவு செய்துள்ளது. Microsoft முன்னர் Google, Facebook க்கும் ஸ்கைப்பை கொள்வனவு செய்ய முயன்றன ஆனால் அது நடைபெறவில்லை தற்போது Microsoft நிறுவனம் Skype கொள்ளவனவு செய்துள்ளது.
தொழில்நுட்பம் வளர்ச்சி பற்றி என்ன என்று கூற முடியாத அளவுக்கு அதன் வளர்ச்சி உயர்வடைந்துள்ளது.
ஆம் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஒசாமா பில்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்ற செய்தி சமூக வலையமைப்புகள் மற்றும் அமெரிக்க பிரபல பத்திரிகையான Newyork Time மூலம் மக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட போது அனைவரும் பாகிஸ்தானில் தங்களுடைய பார்வையை செலுத்தினர்.
ஒசாமா பில்லேடன் தன்னுடைய உயிரினுடைய மதிப்பை சுரியாக மதீப்பிட்டிருந்தார் என்பதால் தான் தகவல் தொழில்நுட்பத்தில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்காவலும் மற்றும் அதனுடைய அயல் நாடுகளாலும் கண்டு கொள்ள முடியாது பேனது.
தகவல் தொழில்நுட்ப சக்தியை மட்டுமன்றி இராணுவ பலத்தையும் உணர்ந்த ஒசாமா தன்னுடைய தொலைத்தொடுர்பாடல் முறையை ஆதிகால முறையான பறவைகள் மூலமான தூது மற்றும் மனித தொடர்புகள் மூலம் மேற்கொண்டார்.
கழுகு கண்களுக்குள் ஒசாமா சிக்கி பாகிஸ்தானில் மரணமானர் என்றதும் அனைவரும் Google Map பாவித்து அமெரிக்க அரசு இரகசியமான இடம் என்று சென்ன இடத்தை துளையிட்டு ஆராய்தன...
இதனால் தான் இன்று ஒசாம இறக்கவில்லை என்ற கருத்துக்கூட வலுப்பெறுகின்றது.