Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

புதிய ஓஸ் கொண்ட பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்

Written By Unknown on ஞாயிறு, 11 டிசம்பர், 2011 | 5:15 AM

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் மொபைல் சாம்ராஜ்யத்தில் ஓர் புரட்சியையே ஏற்படுத்த இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். புதிய பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொடுக்க இருக்கிறது இந்நிறுவனம்.

இதற்கு முன்பு இந்த ஓஎஸ் பிபிஎக்ஸ் ஆப்பரேட்டிங் என்ற பெயர் கொண்டதாக வெளிவர இருந்தது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய விஷேசமே இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு அப்ளிகேஷன்கள் தயாரித்து வழங்குவோர் பிளாக்பெர்ரி நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதுதான். 

இந்த நிலையில், அதிக ஆவலைத் தூண்டியுள்ள இந்த புதிய பிளாக்பெர்ரி 10 ஓஎஸ்ஸுடன் அடுத்த ஆண்டு பிளாக்பெர்ரி மிலன் என்ற புதிய ஸ்மார்ட்மொபைலை பிளாக்பெர்ரி அறிமுகம் செய்ய உள்ளது.

ஆனால், மிலன் ஸ்மார்ட்போனுக்கு முன்னால் பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பிளாக்பெர்ரி லண்டன் என்ற புதிய ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட ஸ்லைடர் ஸ்மார்ட்மொபைல். இதன் திரை நிச்சயம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கும். பிளாக்பெர்ரி மிலன் ஸ்மார்ட்மொபைலில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் அழகான புகைப்படத்தையும், வீடியோவினையும் பெற முடியும். மற்றொரு இனிப்பான செய்தியும் பிளாக்பெர்ரி நிறுவனத்திடமிருந்து வரும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு இந்த புதிய பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் 5 புதிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து, வெளியிட பிளாக்பெர்ரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், பிளாக்பெர்ரி மிலன் ஸ்மார்ட்மொபைல் பற்றிய விலை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
5:15 AM | 0 comments

நீங்கள் விரும்பியவாறு Mouse Cursor மாற்ற

Written By Unknown on வெள்ளி, 25 நவம்பர், 2011 | 8:10 PM

Heartlessதொழில்நுட்பத்தினுடைய வளர்ச்சி அனைவரையும் வியந்து பார்க்கும் அளவுக்கு விரிவடைந்துகொண்டே தான் உள்ளது என்றால் மிகையாகது. ஆதே வேளை சில சிக்கல்களும் உள்ளதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இவற்றை வெற்றி கொள்வதே எனது வெற்றி எனலாம். சரி விடயத்துக்கு வருவோம்.

நாம் நம்முடைய இணையத்தளத்தில் அல்லது வலைப்பூவில் புதுமையைப் படைப்போம் என்று என்னுவோம் அந்த வகையில் நம்முடைய வலைத்தளத்தில் Mouse Cursor விரும்பிய வடிவில் உருவாக்கி உலாவ விடுவது எப்படி என்று பார்ப்போம்.
8:10 PM | 0 comments

Google Wallet சேவை தற்போது

Written By Unknown on திங்கள், 26 செப்டம்பர், 2011 | 2:52 AM

ஒவ்வொரு நாளும் ஒரு புதுமை படைப்பது என்பது Google நிறுவனத்தினுடைய பாணியாகிவிட்டது எனலாம் இந்த வகையில் தற்போது Google நிறுவனம் பல பிரச்சினைக்குப் பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையே இதுவாகும். இதனை Google நிறுவனம் Google Wallet என அறிமுகம் செய்துள்ளது இதனுடைய விசேட தன்மை என்ன என்றால் நடமாடும் கட்டணம் செலுத்தும் முறையாகும் அதாவது உங்களுடைய கைத்தொலைபேசியில் இருந்தவாயே மேற்படி சேவையை செய்யலாம்.
NFC எனப்படும் Near & Field Communication முறையே பயன்படுத்தப்படுகின்றது. உங்களுடைய கடன் அட்டைகளைக் கொண்டு நீங்கள் மேற்படி சேவையைப் பெறலாம்
உங்கள் பின்னுட்டலை இங்கு வழங்கவும்
2:52 AM | 0 comments

உங்களுடைய வலைத்தள பின்னுருவை மாற்ற

Written By Unknown on சனி, 10 செப்டம்பர், 2011 | 2:30 AM

நாம் ஒவ்வொரு நாளும் பல இணையத்தளங்களைக் காண்கின்றோம் அவை ஒவ்வொன்றும் புதிய புதிய விடயங்களைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன அவற்றில் ஒன்று தான் நம்முடைய வலைத்தளத்தில் காணப்படும் back ground படம் இதனை நாம் விரும்பியது போல மாற்றிக் கொள்ளலாம் இதற்கான இலகுவான வழிகள் உள்ளன.
1. உங்களுடைய blogger கணக்கில் நுழைந்து அங்கு Edit HTML என்ன பக்கத்துக்கு வரவும்
2. ctrl + F போத்தனை அழுத்தி கீழ் உள்ளவாறு type செய்து find கிளிக் செய்யவும்
body { 

3.இதனை தொடர்ந்து     background-image: url(URL address of your image); 
என்ற வரிகள் காணப்படும் இதில் நீங்கள்  URL address of your image என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய படம் இணையத்தளத்தில் தரவேற்றியுள்ள இடத்தை paste செய்து விட்டால் போதும்

கீழே சில அழகிய படங்கள் இணைப்பு உள்ளது விரும்பினால் இவற்றையே பாவிக்கலாம்.

  • http://1.bp.blogspot.com/-MuO0jaFkg0U/TiOZRUjyEzI/AAAAAAAACnE/rLkDdw8w3A0/s400/rowthiram-movie-stills-1.jpg
  • http://4.bp.blogspot.com/-W3s_B4asWAA/Tk8i6e-h6PI/AAAAAAAADKE/T3SPQhyFlQU/s640/Samantha-hot-stills-at-dookudu-audio-07.jpg
 
2:30 AM | 1 comments

Huawei Modem Unlock செய்யும் முறை

Written By Unknown on திங்கள், 25 ஜூலை, 2011 | 12:25 AM

உங்களுடைய Huawei, modems நீங்களே unlock செய்யலாம். பொதுவாகவே நாம் கொள்வனவு செய்யும் Modems ஒர் குறிப்பிட்ட நிறுவனத்தினால் விற்பனைசெய்யப்படும் போது அந்த சேவை வழங்குனர் குறிப்பிட்ட சேவைநிறுவனத்தினுடைய சேவையையே மட்டுப்படுத்துவர் வேறு நிறுவன சேவைகளைப் பயன்படுத்த விடுபதில்லை.

உதாரணமாக Dialog நிறுவனம் தன்னுடைய சிம்மையே பயன்படுத்த வழிசெய்யும் வேறு நிறுவனம்தினுடைய சிம்மை பயன்படுத்த விடுவதில்லை அதே போலத்தான் வேறு நிறுவனங்களும்.

இனி எப்படி Unlock செய்வது என்று பார்ப்போம்.

நீங்கள் உங்களுடைய Modem பொருத்தியவுடன் Pin / code

1. நீங்கள் உங்களுடைய Modem IMEI குறித்துக்கொள்ள வேண்டும். இது 15 இலக்கங்களைக் கொண்டதாக காணப்படும்.

2.இணையப்பாவனை உடைய கணனியில் கீழ் வரும் முகவரிக்கு செல்லவும்


http://bb5.at/huawei.php?imei= your Huawei modem IMEI number

(your Huawei modem IMEI number என்ற இடத்தில் உங்களுடைய IMEI இலக்கம்.)

Enter அழுத்தவும்.

 3. கீழ் காணப்படும் மாதிரியுருகாணப்படும்















இங்கு Unlock தொடந்து வரும் இலக்கங்களை பாவித்து Unlock செய்து கொள்ளலாம்.
12:25 AM | 0 comments

உங்கள் கணனிக்கான அரிய 15 shortcuts

Written By Unknown on வியாழன், 14 ஜூலை, 2011 | 4:32 AM

நாம் அனைவரும் கணனி பாவிக்கும் போது mouse எனப்படும் சுட்டியையும் பயன்படுத்துவர் ஆனால் இதற்கு சில வேகக்குறைவு எற்படவே செய்கின்றது எனவே தான் கணனியில் shot cut key எனப்படும் வழிகள் தோற்றம் பெற்றன. இந்த வகையில் 15 அருமையான குறுக்கு வழிகள் இங்கு.

01. உங்களுடைய கேசரை விரும்பிய பக்கங்களுக்கு செல்ல.



02.சொற்களை தெரிவுசெய்ய


 


03. சொற்களை இலகுவாக அழிக்க


04. அனைத்து வரிகளையும் தெரிவு செய்ய.



05. நீங்கள் திறந்துள்ள அனைத்து தளங்களையும் Minimize செய்ய



06.



07. கணனியில் log off செய்ய



08. Task Manager உருவாக்க



09.  Screenshot பெற்றுக்கொள்ள


 

10. உங்களுடைய file rename கொடுக்க



11. Zoom In/Out செய்ய




12.Zoom செய்த பகுதியை சாதாரணமாக பார்க்க.



13. உங்களுடைய இணைய உலாவியில் பதிய Tab உருவாக்க.


14. நீங்கள் முடிய tab மீள செயற்படுத்த



15. இணைய உலாவியில் நீங்கள் பார்க்கும் url தெரிவு செய்ய.












4:32 AM | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்