Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

நீங்களும் கூகிள் நன்பர்களை இணைக்கலாம்.

Written By Unknown on வியாழன், 14 ஜூலை, 2011 | 4:06 AM

கூகிள் இணையத்தளத்தில் நாம் செய்யும் திருவிளையாடல்கள் பல அதற்காக கூகிள் தந்துள்ள சேவைகளும் பல அந்த வைகையில் கூகிள் நன்பர்களை இணைப்பு செய்யும் வசதியும் உள்ளது அதனைப்பற்றி இன்று பார்க்கலாம் சரி எப்படி மேற்படி தளத்துக்கு செல்வது.

கீழ் உள்ள இணைப்பில் கிளிக் செய்யவும்
http://www.google.com/friendconnect/ அதில் பதிவுசெய்யவும் முடியும்.

இனி எப்படி friend connect cancel செய்வது என்று பார்ப்போம்.

முதலில் உங்களுடைய blogger profit என்ற பகுதிக்கு வந்தவுடன் அங்கு

Blogs I Follow என்ற பகுதி காணப்படும் அதன் கீழ் உள்ள பகுதியில்

Blogs I Follow பகுதியில் கிளிக் செய்யவும். அங்கு காணப்படும் setting பகுதியில் இந்த இணையத்தை தொடர வில்லை என்று கிளிக் செய்து விட்டால் உங்களுடைய வேலைமுடிந்தது.





4:06 AM | 2 comments

இணையத்தில் 5GB சேமிக்கலாம்.

Written By Unknown on சனி, 9 ஜூலை, 2011 | 12:40 AM

இணையத்தளத்தினுடைய அதித வேகம் நமக்கு பல சலுகைகளையும் வழங்குகின்றது இந்த வகையில் உங்களுக்காக 5GB அளவுக்கு இலவச இணைய சேமிப்பை வழங்கும் ஓர் தளம் தான் open Drive. இங்கு ஓர் விசேட சலுகை என்ன என்றால் உங்களுடைய பாடல்கள், படங்கள் மற்றும் ஆவணங்களையும் சேமித்து வைக்கலாம்.

Open Drive
12:40 AM | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்