சமூக தொலைத்தொடுர்பாடல் துறையில் புதிய ஒரு மாற்றத்தை பேஸ்புக்தான் செய்தது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து இல்லை எனெனில் யாரைக்கேட்டாலும் பேஸ்புக் தொடர்பான ஒரு கதையுண்டு. இது நல்ல விதமாக இருக்கலாம் அல்லது எதிராக இருக்கலாம் ஆனால் கதையுண்டு இவ்வாறன பேஸ்புக்கில் பாதுகாப்பு பெறுவது எவ்வாறு அல்லது தவிர்க்கப்படவேண்டியவை எவை?
01.கவரக்கூடிய சில சொற்களுடன் வரும் செய்திகளைத்தவீர்த்தல்
02. தெரியாத நபர்களிடம் இருந்து வரும் நன்பர் விண்ணப்பங்களைத்தவிர்த்தல்
இவர்கள் மூலம் கணனி நஞ்சுநிரல்கள் பரவக்கூடும்.
03. உங்களுடைய இணைய முகவரியை சரியாக இடவும் முன்னால் பின்னால் வேறு வசனங்கள், எழுத்துக்கள் காணப்பட்டால் அவதானமாக செயற்படவும்.
04. தேவையற்ற Scam அப்பிளிக்கேசன்களை தவிர்க்கவும்
05.சில fake மின்னஞ்சல்களை தவிர்க்கவும்
0 comments:
கருத்துரையிடுக