நாம் அனைவரும் இணையத்தொடர்பாடல் என்றால் விரும்பி உபயோகிக்கும் மென்பொருள் Skype என்றால் மாற்றுக்கருத்து கிடையாது எனலாம் இவ்வாறான ஸ்கைப்பை கணனி உலகின் ஜாம்பவானான Microsoft கிட்டதட்ட 8.5 அமெரிக்க டொலர் பில்லியன்க்கு கொள்வனவு செய்துள்ளது.
2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்கைப் 3.1 பில்லியன் டொலர் பெறுமதியில் ebuy நிறுவனம் கொள்ளவனவு செய்தது அதன் பின் தற்போது Microsoft நிறுவனம் கொள்ளவனவு செய்துள்ளது. Microsoft முன்னர் Google, Facebook க்கும் ஸ்கைப்பை கொள்வனவு செய்ய முயன்றன ஆனால் அது நடைபெறவில்லை தற்போது Microsoft நிறுவனம் Skype கொள்ளவனவு செய்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக