Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

Adsense கிளிக் செய்த நாட்டைக் காணும் வசதி

Written By Unknown on சனி, 23 ஏப்ரல், 2011 | 7:40 AM


புதுமைகளையும் வசதிகளையும் அதிரித்து வழங்குவதில் Google நிறுவனத்துக்கு போட்டியாக யாரும் இல்லை என்னும் அளவுக்கு இணையச்சவரியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவ்வாறு தனது கட்டுப்பட்டில் வைத்திருப்பதற்காக google நிறுவனம் வழங்கும் சேவைகளே காரணம். 
இந்த வகையில் தற்போது Google Adsense தற்போது உங்களுக்கு உங்களுடைய கணக்கில் கிளிச் செய்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அறிந்து 
கொள்ளலாம்.

இவ்வாறு அறிந்து கொள்ள உங்களுடைய கணக்கில் காணப்படும் View report --- இடதுபுறம் காணப்படும் country என்னும் இடத்தில் கிளிச் செய்தால் பார்வையிடலாம்.
  

0 comments:

கருத்துரையிடுக