Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

இந்தியாவிற்கு Google

Written By Unknown on சனி, 30 ஏப்ரல், 2011 | 7:45 AM


நம்மில் பலருக்கு தமிழில் இணையப்பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை பெரும் வேதனையான விடயம் தான். இதற்கு தமிழர்களுடைய மொழித்திறமையும் காரணம் எனெனின் தம்மில் பலருக்கு தமிழ் தவிர்ந்த மற்றைய மொழிகள் தெரியும் என்பது தான். தற்போது இந்த நடைமுறை மாற்றத்துக்கு வந்துகொண்டு வருகின்றது.

Google நிறுவனம் தற்போது இந்தியாக்கு தனது இணைய உலாவியை வடிவமைத்துள்ளது. இதில் இந்தியாவினுடைய அனைத்து மொழிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன்






ஒன்பது மொழிகளுக்குரிய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது இதில் உங்களுடைய விருப்பிய மொழியை தெரிவு செய்து கொள்ளலாம்.


இதனை விட பல புதிய இணைப்புகளுக் கொடுக்கப்பட்டுள்ளன.
















1 comments:

mytechnoideas சொன்னது…

இலகுவாக கூகிள் அட்சென்ஸ் கணிக்கினை பெறுவதற்கான வழிகாட்டல்கள் http://www.mytechnoideas.com/2018/03/blog-post.html

கருத்துரையிடுக