Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

உங்களுடைய GMAIL கணக்கை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்ய.

Written By Unknown on வெள்ளி, 15 ஏப்ரல், 2011 | 10:40 PM

இணையத்தள பாவணை மற்றும் மின்னஞ்சல் பாவணையில் google, Email உடைய புதிய சேவைகள் அறிமுகம் என்றால் மாற்றுக்கருத்து இருப்பதாக தெரியவில்லை.
அதனால் தான் இணையப்பாவணை இன்று எம்மவர்களிடம் குவிந்து கிடக்கின்றது.

தற்போது Gmail புதியதாக ஓர் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. அதுதான் உங்களுடைய gmail கணக்கினுடைய பின்தள வடிவமைப்பை மாற்றியமைத்தல்.
(Blackground Changing)

தற்போது உங்களுடைய GMAIL கணக்கினை உங்களுடைய கணக்கினுடைய பின்புறத்தை நீங்கள் விரும்பும் உருவில் மாற்றிக்கொள்ளலாம். 

கீழ் உள்ள படிமுறைகளை கையாளுவதன் மூலம் உங்களுடைய gmail மாற்றிக்கொள்ளலாம்.

Setting ---- Themes --- Save.
இதில் காணப்படும் themes தெரிவு செய்து கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த theme upload செய்தும் கொள்ளலாம்.

இதற்கு Create own theme செல்ல வேண்டும். அங்கு கீழ் உள்ள உருமாதிரி ஓர் உரு தோண்றும் அதில் உங்களுடையவிருப்பததை பதிவு செய்யலாம்.


0 comments:

கருத்துரையிடுக