கடந்த மார்ச் மாதம் அளவில் அறிமுகம் செய்யப்பட் இந்த +1 பட்டன் ஆனது பொதுவாகவே பெஸ்புக்கின் like பட்டனுக்கா கூகிளினால் தயாரிக்கப்பட்டதுடன் இதனுடைய அறிமுகமானது கூகிளின் நிதானமான செயற்பாட்டின் ஊடாகவே அறிமுகம் செய்யப்பட்டது எனலாம் எனெனில் தொடர்ச்சியாக தோல்விகளையை சமூக வலையமைப்பில் கூகிள் பெற்றுக்கொண்டது.
சரி எப்படி இணைப்பது.
கீழ் காணும் இணைப்பில் கிளிக் செய்க
கீழ் உள்ள மாதிரி ஒர் பக்கம் தோண்றும்
மேல் காணப்படும் <script> ______ </script> முடிவடையும் கோட்டை copy செய்து <head> என்னும் பகுதியில் இடவும்.
இரண்டாவது பகுதியை மிகவும் முக்கியமானது எனெனில் உங்களுடைய +1 பட்டின் எங்கு வரவேண்டும் பதிவின் மேற்பகுதியிலா? அல்லது கீழ்ப்பகுதியிலா?
இனி எப்படி மேற்பகுதியில் இணைப்பது என்று பார்ப்போம்.
<g:plusone size="tall"></g:plusone> இந்த மாதிரி இருக்கும் கோட்டை copy செய்து . <data:post.body/> என்ற வரிக்கு முன்பாகவும், பதிவுகளின் அடியில் வேண்டுமெனில் <data:post.body/> வரிக்கு பின்பாகவும் காப்பி செய்த வரிகளை இட்டு சேமிக்கவும்.
குறிப்பு :- நீங்கள் blogger templete பயன்படுத்துவீர்கள் ஆனால் உங்களுடைய வலைப்பதிவில் தானாகவே +1 பட்டன் வந்து விடும்.
6. பதிவுகள் இருக்கும் பக்கத்தில் மட்டும் வேண்டுமெனில் plusone வரிக்கு மேலும் கீழும் கீழ்க்கண்டவாறு மாற்றிக்கொள்ளவும்.
0 comments:
கருத்துரையிடுக