Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

யூரிப் வீடியோவில் யூரிப்பை மறைக்க

Written By Unknown on புதன், 15 ஜூன், 2011 | 7:39 AM

தற்போது சில விடயங்களை நாம் சிந்திக்காமலே பதில் கூறுவது உண்டு அதனுடைய பயன்பாடு அதிகமாக காணப்படும் போது உதாரணத்துக்கு உங்களுடைய தந்தை பெயர், தாயார் பெயர், இவை போலத்தான் தற்போது தேடும் தளம் என்றதும் கூகிள் என்பது போல, இணையத்தளத்தில் விடியோக்களை பார்வையிட யூரிப் என்று செல்லும் அளவுக்கு பிரபல்யம் பெற்றுள்ளது.

இந்த யூரிப்பில் ஒர் குறைபாடு உண்டு அதுதான் யூரிப் என்ற பெயருடன் வீடியோ வருவது எனவே தற்போது அதனை அகற்ற முடியும்.

கீழ் உள்ள வீடியோவில் உள்ள You Tube என்ற வியாபாரக்குறியை தான் எவ்வாறு அகற்றுவது எனெனில் நாம் face book போன்ற தளங்களில் இந்த வீடியோவை பகிரும் போது அழகாக காணப்படாது எனவே இவற்றை அகற்ற பலர் முயல்வது வழக்கமே அதற்கான இலகு வழி













<iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/sOdtNlYNOII" frameborder="0" allowfullscreen></iframe>

மேலே உள்ள வீடியோவுக்கும் கீழ் உள்ள வீடியோவுக்குமான வேறுபாடு நீங்கள் காணக்கூடியதாக இருக்கும். கீழ் உள்ள  வீடியோவில் You Tube அடையாளம் இல்லை.



எவ்வாறு செய்வது இலகு ?modestbranding=1 என்னும் சொல்லை உங்களுடை வீடியோ முடிவிடத்தில் பதிவு செய்யவும்.

<iframe allowfullscreen="" frameborder="2" height="349" src="http://www.youtube.com/embed/sOdtNlYNOII?modestbranding=1" width="425"></iframe>

சிகப்பு நிறத்தில் காட்டப்பட்ட இடத்தில் பதிவு செய்க.

0 comments:

கருத்துரையிடுக